×

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த கெனிஸ்டன் (29), பென்சிஸ் ராஜா (37), மாதவன் (21), பனிமையகார்வின் (19) ஆகிய 4 பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

The post இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bedi ,Sri Lanka ,Thoothukudi ,Vembar beach ,Vambar ,Vlathikulam ,Keniston ,Thoothukudi Dalamuthu ,
× RELATED தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு...