×

சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பெமோராவில் உள்ள துப்பாக்கி வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரன்பீர் ஷர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Pemora, Chhattisgarh ,Ruler ,Ranbir Sharma ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில்...