×

சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்து 75,636 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை!

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்து 75,636 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 8 புள்ளிகள் குறைந்து 75,410 புள்ளிகளில் நிறைவு பெற்றது. வர்த்தகம் இடையே 59 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்தபோதும் கடைசியில் 8 புள்ளிகள் குறைந்து. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 23,026 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை. வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 11 புள்ளிகள் குறைந்து 22,957 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

 

The post சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்து 75,636 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை! appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்வு..!!