×

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளர். நிகழ்விடத்திற்கு அச்சன்புதூர் காவல்துறை, தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.

The post மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : JEEP ,WEST CONTINUATION MOUNTAIN ,TENKASI ,Dinakaran ,
× RELATED ஆட்சியர் அலுவலகத்தில் ஜீப் கண்ணாடி உடைப்பு கடலூரில் பரபரப்பு