×

உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு!

உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதி இல்லாத ஒரு வழிப்பாதையில் சென்ற 5 அரசு பேருந்துகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

 

The post உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை