×

தேவகோட்டை அருகே சிறுவர்கள் ஓட்டி வந்த டூ வீலர்கள் மோதி விபத்து: சிறுவன் உயிரிழப்பு

தேவகோட்டை: தேவகோட்டை அருகே சிறுவர்கள் ஓட்டி வந்த டூ வீலர்கள் மோதியத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளான். வண்ணான் வயலைய் சேர்ந்த பிளஸ் 2 மாணவன் தெட்சிணாமூர்த்தி பெண்ணுடன் டூவீலரில் சென்றுள்ளார். 15 வயதான நிதிஷ் ஓட்டி வந்த டூ வீலர் மீது தெட்சிணாமூர்த்தியின் டூ வீலர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 3 பேரும் காயமடைந்த நிலையில் தெட்சிணாமூர்த்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும், சிறுவன் நிதிஷூம் காயத்துடன் கிசிச்சை பெற்று வருகின்றனர்.

 

The post தேவகோட்டை அருகே சிறுவர்கள் ஓட்டி வந்த டூ வீலர்கள் மோதி விபத்து: சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Vannan Vyalaya ,Detshinamurthy ,Nitish ,
× RELATED தேவகோட்டையில் கால்வாயில் விழுந்த காளை மீட்பு