×

ரிக்கி பாண்டிங்கை அணுகவில்லை: ஜெய் ஷா

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக யாரையும் பிசிசிஐ அணுகவில்லை என ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்காக ரிக்கி பாண்டிங்கை பிசிசிஐ அணுகியதாக தகவல் வெளியான நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

The post ரிக்கி பாண்டிங்கை அணுகவில்லை: ஜெய் ஷா appeared first on Dinakaran.

Tags : Ricky Ponting ,Jay Shaw ,Delhi ,Jay Shah ,BCCI ,cricket team ,Dinakaran ,
× RELATED இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்தேன்: ரிக்கி பாண்டிங்