×

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது

 

உத்தரகாண்ட்: சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது. ஹெலிபேடில் தரையிறங்கும் தருணத்தில் சுழன்றபடி ஹெலிகாப்டர் தத்தளித்தது. தரைப்பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இருந்த 6 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட்டில் மெஹந்தி விழாவின்போது மணப்பெண் உயிரிழப்பு..!!