×

2023 – 24ம் நிதி ஆண்டில் இன்டிகோ விமான நிறுவனத்தின் லாபம் ரூ.8,172 கோடியாக அதிகரிப்பு

 


டெல்லி: 2023 – 24ம் நிதி ஆண்டில் இன்டிகோ விமான நிறுவனத்தின் லாபம் ரூ.8,172 கோடியாக அதிகரித்துள்ளது. விமானப் பயணத்தின் மீதான வரவேற்பு காரணமாக முந்தைய ஆண்டை விட லாபம் இருமடங்கு உயர்வு என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

The post 2023 – 24ம் நிதி ஆண்டில் இன்டிகோ விமான நிறுவனத்தின் லாபம் ரூ.8,172 கோடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Indigo Airline ,Delhi ,Dinakaran ,
× RELATED தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை.. மக்கள் தவிப்பு