×

சிவகங்கையில் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

சிவகங்கை: மதகுபட்டியில் ஜல்லிகட்டு, கல்லல் நாவல்கனியான் மடம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. சிவகங்கை ஆட்சியர் உரிய பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை வகுத்து அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். 2 ஊர்களின் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டை அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கையில் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Jallikatu ,Manchuvirattu ,Sivaganga ,Madurai Branch ,Vatamadu Manchuviratu ,Kallal Nawalganian Monastery ,Madagubadi ,Court ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...