×

தமிழ்நாட்டில் 3 நாட்களில் 30 பேருக்கு டெங்கு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 30 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களும், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 3 நாட்களில் 30 பேருக்கு டெங்கு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Public Health Department ,Health ,
× RELATED தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து...