×

ராகுலை செல்லூர் ராஜு பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து: ராஜன் செல்லப்பா

சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை செல்லூர் ராஜு பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து என அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான கருத்தாக அவர் சொல்லியிருக்க மாட்டார். இருந்தாலும் அந்த கருத்தை எங்களால் ஏற்க முடியாது எனவும் கூறினார்.

The post ராகுலை செல்லூர் ராஜு பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து: ராஜன் செல்லப்பா appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Rahul ,Rajan Chellappa ,Chennai ,Congress M.P. AIADMK ,MLA ,Rahul Gandhi ,
× RELATED ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு