×

தமிழ்நாட்டில் கோடை மழை 16% கூடுதலாக பெய்துள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 16 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை கோடை மழை 107.1 மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 124.4 மி.மீ. பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கோடை மழை 16% கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை...