×

மகளிர் அணிக்கு பாராட்டு

ஓமலூர், மே 22: வரும் 29ம் தேதி தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இதற்காக ஓமலூரில் 10 நாட்கள் பயிற்சி பெற்ற தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் ஆடவர், மகளிர் அணிகள் பஞ்சாப் புறப்பட்டு சென்றது. அவர்களுக்கு சேலம் மாவட்ட சாப்ட் டென்னிஸ் அகாடமி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அகாடமி நிர்வாகி செம்பண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மகளிர் அணிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Omalur ,National Soft Tennis Championships ,Mohali, Punjab ,Tamil Nadu ,Punjab ,Dinakaran ,
× RELATED ‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி...