×

மக்களவை தேர்தல்: கர்நாடகாவில் 51% வாக்குப்பதிவு

கர்நாடகா: மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை கர்நாடகாவில் 51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தக்சின கன்னடா தொகுதியில் 59% வாக்குகள் பதிவாகி உள்ளன.

The post மக்களவை தேர்தல்: கர்நாடகாவில் 51% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Karnataka Karnataka ,Karnataka ,Dakshina Kannada Constituency ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு