×

மக்களவை தேர்தல்: கேரளாவில் 10.30 மணி வரை 19 சதவீத வாக்குப்பதிவு

கேரளா: கேரளாவில் காலை 10.30 மணி வரை 19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வயநாடு 19.71%, திருவனந்தபுரம்-18.68%, கொல்லம்-18.80% இடுக்கி 18,72% எர்ணாகுளம் தொகுதியில் 18.93% வாக்குகள். ஆலப்புழா-20.7%, பாலக்காடு-20.05%, திருச்சூர்-19.31%, மலப்புரம் 17,90% கண்ணூர் 19.74% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தல்: கேரளாவில் 10.30 மணி வரை 19 சதவீத வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Kerala ,Wayanad ,Thiruvananthapuram ,Kollam ,Idukki ,Ernakulam ,Alappuzha ,Palakkad ,Thrissur ,Malappuram ,Kannur ,
× RELATED மக்களவை தேர்தல்: கேரளாவில் 52% வாக்குப்பதிவு