×

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு; நாளை விசாரணை!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கறிஞர் ஆனந்த் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

 

The post பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு; நாளை விசாரணை! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Narendra Modi ,Modi ,Delhi High Court ,Justice ,Sachin Dutta ,Dinakaran ,
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...