×

நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகம், அரசமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி பரப்புரை செய்துள்ளார். ஜனநாயகத்தை அழிக்க ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக முயற்சி செய்கிறது எனவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

The post நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: ராகுல் காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,Delhi ,X ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...