×

திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்..!

டெல்லி: திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிராக வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்திருந்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கை ஜெய் ஆனந்த் நிபந்தனையுடன் வாபஸ் பெற்றுள்ளார். தனக்கு எதிராக எந்த அறிக்கையையும் விடமாட்டேன் என மகுவா மொய்த்ரா வாக்குறுதி தர வேண்டும் என்று ஜெய் ஆனந்த் நிபந்தனை தெரிவித்துள்ளார்.

 

The post திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்..! appeared first on Dinakaran.

Tags : Trinamool Kang ,Magua Moitra ,Delhi ,M. B. ,Jai Anand ,Delhi High Court ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!