×

ஏழைகளின் உணவுக்கு நான் கேரண்டி: பிரதமர் மோடி

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுக்கு உணவுப்பொருள் பற்றி ஏழைகள் கவலைப்பட வேண்டாம் என கேரண்டி தருகிறேன்; ஏழைகள் பிரச்சனைகளில் இருந்து விடுபட கேஸ், மின்சாரம், தண்ணீர், கழிப்பறை வசதி செய்யப்படுகிறது. சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 3 கோடி பெண்கள் லட்சாதிபதி ஆக்கப்படுவர்; மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என நமது அரசமைப்பு கூறுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஏழைகளின் உணவுக்கு நான் கேரண்டி: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Raipur ,Modi ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...