×

ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குநர் சசிகுமார் ஜாமின் கோரி மனு

திருவள்ளூர் : ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குநர் சசிகுமார் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மனு தொடர்பாக சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்.29-க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

The post ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குநர் சசிகுமார் ஜாமின் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Sasikumar ,High Court ,CBCID ,Arudra ,Dinakaran ,
× RELATED தம்பி சூரி நிறைய மனுஷங்களா சம்பாரிச்சு இருக்காரு - Samuthirakani & Sasikumar Speech at Garudan Meet.