×

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டம்

டெல்லி : சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று காங். தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல; அது எனது வாழ்க்கையின் நோக்கம் என்றும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,President ,Rahul Gandhi ,Delhi ,India ,
× RELATED என்னுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி வர மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்