×

அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார். அதுதான் மோடியின் கேரண்டி :மல்லிகார்ஜூன கார்கே விளக்கம்

டெல்லி : மோடியின் கேரண்டி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்துள்ளார். அதில்,”கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார் மோடி; அடுத்த தேர்தலில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார்.இப்போது மீண்டும் மோடியின் கேரண்டி என சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார். அதுதான் மோடியின் கேரண்டி,”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார். அதுதான் மோடியின் கேரண்டி :மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Mallikarjuna Karke ,Delhi ,Congress ,president ,Mallikarjuna Kharge ,
× RELATED சொல்லிட்டாங்க…