×

ரூ.4 கோடி பணம்.. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு

சென்னை : ரூ.4 கோடி பணம் பறிமுதலான விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன், அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு அடுத்த 10 நாட்களுக்குப் பின் நேரில் ஆஜராக தாம்பரம் காவல்துறையினர் நாளை சம்மன் அனுப்பவுள்ளனர்..

The post ரூ.4 கோடி பணம்.. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Nayanar Nagendran ,Chennai ,Tambaram ,Manikandan ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...