×

பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: பிரதமர் மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு, அரசமைப்பை மாற்றிவிடும் என காங். பொய்களை பரப்புகிறது. கோவாவிற்கு அரசமைப்புச் சட்டம் பொருந்தாது என்பது இந்தியா, அம்பேத்கரை அவமதிக்கும் செயல் என மோடி தெரிவித்திருக்கிறார்.

The post பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Babasaheb Ambedkar ,PM Modi ,Jaipur ,Narendra Modi ,BJP ,Congress ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி