×

தென்னிந்தியாவை பாஜக அரசு புறக்கணித்து வருகிறது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகா மட்டுமல்ல; ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் பாஜக அரசு புறக்கணித்து வருகிறது என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மோடி அலையோ, பாஜக அலையோ எங்கும் இல்லை. வரி பகிர்வு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட எதையும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய பாஜக அரசு தருவதில்லை டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

The post தென்னிந்தியாவை பாஜக அரசு புறக்கணித்து வருகிறது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP government ,South India ,Karnataka ,Deputy Chief Minister ,TK Shivakumar ,Bengaluru ,DK Sivakumar ,Modi wave ,BJP ,wave ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…