×

கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்..!!

தஞ்சை: கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேர் 10 அடி பள்ளத்தில் சிக்கியது. கோயிலின் 4 வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தபோது 10 அடி பள்ளத்திற்கு தேர் உள்வாங்கியது. தெற்கு வீதியில் ராமசாமி கோயில் அருகே வந்தபோது, தேரின் வலதுபுற முன்பக்க சக்கரம் பள்ளத்தில் சிக்கியது. 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தேரை மேலே தூக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்..!! appeared first on Dinakaran.

Tags : Sarangapani ,Kumbakonam ,Thanjavur ,Ramaswamy temple ,Dinakaran ,
× RELATED கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சாரங்கபாணி கோயில் தேர் சிக்கியது