×

3 ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சம் பேருக்குப் பணி வாய்ப்பு: ஆப்பிள் நிறுவனம் திட்டம்

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேருக்குப் பணி வாய்ப்பை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 1.5 லட்சம் பேரை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

The post 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சம் பேருக்குப் பணி வாய்ப்பு: ஆப்பிள் நிறுவனம் திட்டம் appeared first on Dinakaran.

Tags : India ,Apple ,Dinakaran ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...