×

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்!

கோவை: வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. முழு உடல் பரிசோதனை செய்தபிறகே மலையேற வேண்டும். வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாகவே செல்ல வேண்டும் கடந்த சில மாதங்களில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பக்தர்களுக்கான அறிவுரைகளை வனத்துறை வெளியிட்டது.

The post வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : VELIYANGRI ,MOUNTAIN ,KOWAI ,FOREST DEPARTMENT ,Mount Viliyangiri ,Department ,Dinakaran ,
× RELATED 4 நாட்களுக்கு பின் உதகை மலை ரயில் சேவை தொடக்கம்