×

நாட்டின் நேரடி வரி வசூல் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.19.58 லட்சம் கோடி

டெல்லி: நாட்டின் நேரடி வரி வசூல் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.19.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2022-23 வசூலான நேரடி வரித்தொகையான ரூ.16.64லட்சம் கோடியை விட முடிந்த ஆண்டில் வரிவசூல் 17.7 % உயர்ந்துள்ளது. 2023-24-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடான ரூ.18.23 லட்சம் கோடியை விட ரூ.1.35 லட்சம் கோடி அதிகமாக வசூழாகி உள்ளன.

The post நாட்டின் நேரடி வரி வசூல் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.19.58 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : Delhi ,EU government ,Dinakaran ,
× RELATED துறைமுகங்களை தனியாருக்கு விற்று ரூ.10,000 கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு