×

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் குன்வர் சர்வேஸ் சிங் காலமானார்

உத்தரப்பிரதேசம்: முதற்கட்ட தேர்தல் நடந்த உத்தரப் பிரதேச மாநில மொராதாபாத் தொகுதியின் பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் சிங், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தின் கீழ் ஏப்ரல் 19 ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை இந்தத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

The post உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் குன்வர் சர்வேஸ் சிங் காலமானார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Moradabad ,Uttar Pradesh ,Gunwar Sarvez Singh ,Gunwar Sarvesh Singh ,Uttar Pradesh state Moradabad ,Delhi ,Lok Sabha elections ,Lok Sabha Constituency ,Dinakaran ,
× RELATED ப்ரஜ்பூஷன் சிங்கின் மகனை வேட்பாளராக்கிய பாஜக!