×

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் சூறைக்காற்றுடன் மிதமான மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் சூறைக்காற்றுடன் மிதமான மழைபெய்து வருகிறது. சிக்கள்ளி, அண்ணாநகர், இக்களூர், தலமலை, தொட்டகாஜனூர், ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக விட்டு விட்டு மழைபெய்து வருவதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் சூறைக்காற்றுடன் மிதமான மழை appeared first on Dinakaran.

Tags : Talawadi ,Sathyamangalam ,Erode district ,Erode ,Sikalli ,Annanagar ,Ikalur ,Talamalai ,Dottakajanur ,Asanur ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டத்தில் யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி சென்ற நபர் கைது