×

ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் இன்றைய போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸை டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர்கொள்கிறது. ஹைதராபாத்-டெல்லி அணிகள் மோதும் போட்டி டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

The post ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : IPL ,Hyderabad ,Delhi ,Delhi Capitals ,Hyderabad Sunrisers ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!