×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 கன அடியில் இருந்து 22 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.20 அடியாக குறைந்துள்ள நிலையில் விநாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur ,Salem ,Mettur dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!