×

இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை

மனாடோ: இந்தோனேஷியாவில் சுலவேசி தீவின் வடக்கு பகுதியில் உள்ள ருவாங் எரிமலை நேற்று முன்தினம் பலமுறை வெடித்து சிதறியதாக இந்தோனேஷியாவின் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 11,000க்கும் மேற்பட்ட மக்கள் வௌியேறினர். மனாடோ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

The post இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை appeared first on Dinakaran.

Tags : Indonesia ,MANADO ,NORTHERN ,SULAWESI ISLAND ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்