×

ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

நொய்டா: உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 4 பேர் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து சுமார் 25கிலோ எடையுள்ள எம்டிஎம்ஏ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். கள்ளச்சந்தையின் இதன் மதிப்பு ரூ.100கோடியாகும். இது தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

The post ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Noida ,Nigeria ,Africa ,Uttar Pradesh ,Greater Noida ,MDMA ,
× RELATED சென்னைக்கு விமானங்களில் கடத்தி...