×

மக்களவை தேர்தலை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 9.50 மணிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

The post மக்களவை தேர்தலை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Nellai ,Lok Sabha elections ,Southern Railway ,Chennai ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED 6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866...