×

மதுரையில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது..!!

மதுரை: மதுரை ஒத்தக்கடையில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். சுகாதார நல பணிகள் இணை இயக்குநர் ஆய்வில் போலி மருத்துவர் அபிஜித் பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டார்.

The post மதுரையில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Abhijit Biswas ,Joint Director ,of Health Services ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...