×

நாங்குநேரி அருகே ரூ.33 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு: 3 பேர் கைது

திருநெல்வேலி: நாங்குநேரி அருகே முருகன், வானமாமலை ஆகியோரிடம் இருந்து ரூ.33 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற முருகன், வானமாமலை ஆகியோரை பின்தொடர்ந்து 8 பேர் கும்பல் மிரட்டி பணத்தை பறித்துள்ளது. வானமாமலை அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிந்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை போலீஸ் தேடி வந்தது.

 

The post நாங்குநேரி அருகே ரூ.33 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Tirunelveli ,Murugan ,Vanamamalai ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு பேருந்துகளில் காவலர்கள்...