×

விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில் தீ விபத்து; ரூ.5 கோடிக்கு மருந்துகள் சேதம்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடா பந்தர் தெருவில் உள்ள மருத்துவக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.5 கோடிக்கு மருந்துகள் சேதமடைந்தது. மருந்து கிடங்கில் ஏற்பட்ட தீயை 5 வாகனங்களில் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் அணைந்தனர்.

The post விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில் தீ விபத்து; ரூ.5 கோடிக்கு மருந்துகள் சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayawada ,Andhra ,Bandar Street, Vijayawada, Andhra Pradesh ,
× RELATED ஆந்திரா தேர்தல் முடிவுகளை கண்டு ஒட்டு...