×

கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம் மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர்: டெல்லி அமைச்சர் கோபால் ராய் சாடல்

டெல்லி: கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம் மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். பொய் குற்றச்சாட்டுகளில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

The post கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம் மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர்: டெல்லி அமைச்சர் கோபால் ராய் சாடல் appeared first on Dinakaran.

Tags : Bhajgav ,Kejriwal ,Delhi Minister Gopal Rai Sadal ,Delhi ,Delhi Minister ,Gopal Rai ,BJP ,Minister ,Chief Minister ,Arvind Kejriwal ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வைபவ் குமார் கைது..!!