×

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் படுகாயம்..!!

கீவ்: உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனில் உள்ள செர்னிகிவ் நகரில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக உக்ரைன் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

The post உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : missile strike ,Ukraine ,Kiev ,attack ,Russia ,Chernihiv ,Dinakaran ,
× RELATED உக்ரைன் மீது தாக்குதலை...