×

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர அவகாசம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நேர அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட் தூண்பாறை குணா குகை ஆகிய இடங்களுக்கு பிற்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் மேலும் அங்குள்ள பேரிச்சம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கொடைக்கானல் வனத்துறை தகவல் கூறியுள்ளது.

The post கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர அவகாசம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Forest Department ,Moir Point ,Toonparai Guna Cave ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!