×

ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது

சென்னை: மயிலாப்பூர் தனியார் கல்லூரிக்கு சொந்தமான 1.5 கோடி ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் கல்லுாரி நிர்வாகி ராஜா கடந்த 2-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் பணத்துடன் சென்றுகொண்டிருந்தார். மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே ராஜாவை கொள்ளை கும்பல் வழிமறித்து கத்திமுனையில் ரூ.1.5 கோடியை பறித்துச் சென்றது.

The post ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mylapore ,Raja ,Mylapore Saibaba Temple ,
× RELATED லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு...