×

கனமழையால் துபாய்க்கு 2-வது நாளாக விமான சேவை ரத்து


சென்னை: ஐக்கிய அரபு நாடுகளில் கனமழையால் சென்னையில் இருந்து துபாய், குவைத், சார்ஜா செல்லும் விமானங்கள் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக துபாய், குவைத், சார்ஜா ஆகிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post கனமழையால் துபாய்க்கு 2-வது நாளாக விமான சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Dubai ,Chennai ,Kuwait ,Sharjah ,United Arab Emirates ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை...