×

சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு

சென்னை: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சுமார் 10 வாகனங்களில் சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,ED ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் அமைச்சரின் ED காவல் நீட்டிப்பு