×

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், இறுதிகட்ட பரப்புரையின் போது உடல்நலக்குறைவு ஏற்படவே, சென்னைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டு, கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Mansour Ali Khan ,Chennai ,Mansour Alikhan ,Vellore ,K. K. ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...