×

நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க; இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிப்பீர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க; இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிப்பீர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் வாக்கு. பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். அரசியல் சட்டத்தை காப்பாற்றுவதற்காக தேர்தல் இந்த தேர்தல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார்.

The post நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க; இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிப்பீர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,BJP ,CM ,Stalin ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...