×

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை கடும் வீழ்ச்சி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.1,000-க்கு மேல் விற்கப்பட்ட பிச்சிப்பூ 4 மடங்கு விலை வீழ்ச்சி அடைந்து ரூ.250-க்கு விற்பனை ஆகிறது. கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

The post கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை கடும் வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Thovalai ,Pichipoo ,Kanyakumari ,Dovalai ,Dinakaran ,
× RELATED ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை...