×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.54,960-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.54,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.6,870க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.90க்கும் விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.54,960-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…